கொலம்பியாவில் 24 காரட் தங்க பர்கர் தயாரிப்பு, இந்திய மதிப்பில் ரூ.4100..! Jan 01, 2021 3619 அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 காரட் தங்கத்திலான பர்கர் உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகம் இந்த பர்கரை அறிமுகப்...